விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி #3000ஏழைஎளிய குடும்பங்களுக்கு…
#கொரோனா நிவாரணமாக…
5கிலோ அரிசி, மற்றும் காய்கறிகளுடனான…
#உணவுப்பொருள் நிவாரணம் வழங்கும் பணியினை துவக்கி வைத்து சிறப்பித்தார்…
விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான…
மாண்புமிகு::;
💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜி
அவர்கள்…
Kt rajendra balaji minister
