Manickam Tagore M.P

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மூன்றாம் கட்டமாக திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கான நிவாரணப் பொருட்களை விதவைப் பெண்கள் ஊனமுற்றோர் சலவைத் தொழிலாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப. மாணிக்கம் தாகூர் வழங்கினார்.

Related posts

Leave a Comment