#OndrinaivomVaa

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின்படி, சாத்தூர் கிழக்கு, மேற்கு ஒன்றிய பொதுமக்களுக்கு ஒன்றிய தலைவர் திருமதி.நிர்மலா கடற்கரை ராஜ், நகர செயலாளர் திரு.குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் திரு.முருகேசன், திரு.சரவணகுமார், திரு.முருகன், திரு.பொன்னுச்சாமி ஆகியோர் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.

Related posts

Leave a Comment