சிவகாசி அரிமா சங்கம் சார்பாக

சிவகாசி:சிவகாசி அரிமா சங்கம் சார்பாக 7 கிராமங்களில் உள்ள விதவைகள், ஊனமுற்றோர், முதியோர் போன்ற 680 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு வழங்கப்

பட்டது.அரிமா தலைவர் கூடலிங்கம், செயலாளர் கவுரிசங்கர், பொருளாளர் பாண்டியராஜ், ஆணையூர் ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment