மருத்துவமனைக்கு உபகரணங்கள்

ராஜபாளையம்:ராஜபாளையம் அரசு மருத்துவ மனைகளுக்கு ரோட்டரி இன்டர்நேஷனல்

சார்பில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் உயிர் காக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. கோல்ட் ஹார்ட் மாவட்ட தலைவர் கோதண்டராமன், உதவி ஆளுநர் கார்த்திக், மாவட்ட உதவி

ஒருங்கிணபைபாளர் லட்சுமி நாராயணன், ரோட்டரி சென்ட்ரல் தலைவர் முத்துராமலிங்க பாண்டியன், சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை மருத்துவர் பாபுஜி, மாரியப்பனிடம் வழங்கினர்.அப்போது கொரோனா தடுப்பு டாக்டர்கள்,செவிலியர்களுக்கு கை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment