AMMK NEWS

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு திரு TTVதினகரன்B.E,MLA அவர்களின் வழியில் வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம் கொரோனாவை நம் தமிழகத்தைவிட்டு விரட்டுவோம் நம் தலைமுறைகளையும் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் காப்போம் உலக நாடுகளில் இத்தொற்று கிருமி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி அவ்வப்போது நம் நாட்டின் அரசியல் வாதிகளுக்கு முன்னோடியாக எடுத்துரைத்த மக்கள் செல்வர் அண்ணன் மாண்புமிகு TTVதினகரன் அவர்களை பின்பற்றிய வழியிலும் தெண்மண்டல பொறுப்பாளர் திரு S.V.S.P மாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் தலைமையில் சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படந்தால் பகுதிகளில் சாத்தூர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் திரு D.மாரிப்பாண்டியன் அவர்களின் ஏற்பாட்டில் படந்தால் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி பை மளிகை பொருட்கள் காய்கறிகள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை படந்தால் பகுதி கிளை செயலாளர் M.கண்ணன் ,M.G.R.மன்ற ஒன்றிய செயலாளர் அம்மாபட்டி சுப்பிரமணியன் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமோதரன், சாத்தூர் நகர செயலாளர் திரு முருகன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.போஸ், மாவட்ட இணைசெயலாளர் ஜெயலட்சுமிகிருஷ்ணசாமி , மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி கவிதா தனசேகரன், M.சங்கர் கணேஷ், நித்யகலாசெல்வம், ஒன்றிய இணை செயலாளர் பரமேஸ்வரி ,தங்கம், அழகர்ராஜா, தங்கதுரை ,விஜய்போஸ், மேட்டமலை மாரீஸ்வரி, முத்துமகேஸ்வரன், இதயக்கனி, பாஸ்கரன் ,பர்மாகாலனி S.முனியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment