1997 மே 7 இதே நாளில் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த சிவகாசி 36 பட்டியைச் சேர்ந்த மூன்று முக்குலத்து வீரமறவர்களுக்கு இன்று மாவீரன் பூலித்தேவர் அறக்கட்டளையின் தலைவரும் ஆனையூர் ஊராட்சி மன்றத் தலைவருமான லயன் கருப்பு என்ற லட்சுமி நாராயணன் அவர்கள் SN புரத்தில் உள்ள நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினார்
lion V.lakshminarayanan
