கண்டன ஆர்பாட்டம்

கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் K.K..S.S.R இராமசந்திரன் M.L.A அவர்களின் வழிகாட்டுதலின் படி
இன்று (7.5.2020) டாஸ்மார்க் கடையை திறந்த அ.தி.மு.க அரசை கண்டித்து இன்று சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு S.V. சீனிவாசன் வீட்டின் முன்பு மதுக்கடை திறப்பதற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

Related posts

Leave a Comment