Dhanush M. Kumar Member of the Lok Sabha

தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (09-05-2020) தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், சுரண்டை பகுதியில் நெல்லை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் சிவபத்மநாதன் அவர்களும், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் MP அவர்களும் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், மாவட்ட அவைத் தலைவர் முத்துப்பாண்டி, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment