Udhayanidhi Stalin

#OndrinaivomVaa நலத்திட்ட உதவியின் மூலம் எழும்பூர் சேவா சமாஜ் இல்ல குழந்தைகளுக்குத் தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களையும், காலை சிற்றுண்டியையும் வழங்கினேன். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் @PKSekarbabu அவர்களுக்கும், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும், பகுதி கழகச் செயலாளர்கள் வேலு, விஜயகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ்குமார், மாணவரணி அமைப்பாளர் வானவில் விஜய் உள்ளிட்டோருக்கும், உடனிருந்த வட்டச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி.

#UdhayanidhiStalin

#OndrinaivomVaa

Related posts

Leave a Comment