Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அசோக்குமார் அவர்கள், பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment