Virudhunagar District Police

அருப்புக்கோட்டை நெசவாளர் காலனியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி சர்மிளா தான் சேமித்து வைத்திருந்த பணத்தில், 144 தடை உத்தரவால் வறுமையில் வாடிய ஏழைகளுக்கு அரிசி வழங்கியதை அறிந்த அருப்புக்கோட்டை டவுண் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள், மாணவியை நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, புத்தகம் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்.

#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment