#VijayaBaskar #MothersDay

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் Mother’s Day 2020அம்மா…என்னை கருவில்சுமந்த நீகருவறை காணாததெய்வம்…என்னை கண்ணெனகாக்கும் நீகடவுளுக்கும் முந்தையவள்….இன்று மட்டுமல்லஎனக்கு என்றென்றும்அன்னையர் தினமே!வையகத்தின் அன்னையருக்குஅன்னையர் தின வாழ்த்துகள் ! #VijayaBaskar #MothersDay

Read More

பி.காம், பி.எஸ்சி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Central Institute Of Plastics Engineering & Technology-Cipet) நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.காம், பி.ஏ, பி.எஸ்சி பட்டதாரிகளிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 29ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Cipet) மேலாண்மை : மத்திய அரசு பணி : நிர்வாக உதவியாளர் மொத்த காலிப்பணியிடங்கள் : 06 கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் பி.காம், பி.ஏ, பி.எஸ்சி பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு: 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். வயது வரம்பு : ரூ.44,900 மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக்…

Read More

#OndrinaivomVaa

திரு தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் எம்எல்ஏ அவர்கள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி திரு கோசுகுண்டு சீனிவாசன் அவர்கள் மற்றும் சாத்தூர் ஒன்றிய சேர்மன் திரு நிர்மலா கடற்கரை ராஜ் அவர்கள் மற்றும் சாத்தூர் ஒன்றியச் செயலாளர் திரு முருகேசன் மற்றும் சரவணக்குமார் மற்றும் நகர செயலாளர் திரு குருசாமி மற்றும் சத்திரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ் பொன்னுச்சாமி அவர்களும் சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு எஸ் கனகராஜ் அவர்களும் மற்றும் அமீர் பாளையம் திமுக நிர்வாகிகள் அவர்களும் அமீர் பாளையத்தில் இன்று பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள்

Read More

#OndrinaivomVaa

சாத்தூர் நகரப்பகுதி தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்கழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSRR MLA அவர்கள்வழிகாட்டுதலின் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு S V சீனிவாசன் அரிசி மற்றும் மளிகை சாமான்களை வழங்கினார் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Read More

#OndrinaivomVaa

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் அருப்புக்கோட்டை நகரில் அறிஞா் அண்ணா மன்றம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாமைத் துவக்கி வைத்தார். உடன் திரு.S.V சீனிவாசன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். …

Read More

#OndrinaivomVaa

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் சாத்தூரில் உள்ள ஊனமுற்றோர், முடிதிருத்துவோர், டீ மாஸ்டர்கள், நலிவடைந்த போட்டோ கிராஃபா்கள் என சுமார் 300 நபா்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். உடன் திரு.S.V சீனிவாசன் அவர்கள் …

Read More

பள்ளி திறக்கும் நாளில் புத்தகம்; அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: பள்ளிகள் திறக்கப்படும் நாளில், புத்தகம், பேக், ஷூ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில், அவர் நேற்று கூறியதாவது: வரும் கல்வியாண்டில், பள்ளிகள் திறக்கும் நாளன்று, மாணவ – மாணவியருக்கு நோட்டு, புத்தகம், பேக், ஷூ போன்றவை கிடைக்கும் வகையில், அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுஉள்ளது. பள்ளி பாடப்புத்தகம், நோட்டுகள் போன்றவை, 80 சதவீதம் அச்சிடப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள, சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கால், ஜவுளித் துறை முடங்கி உள்ளது. இதனால், மாணவ – மாணவியருக்கான சீருடை தயாரிப்பு பணி தாமதமாகிறது. இருப்பினும், கொரோனா பிரச்னை சீரானதும், விரைவாக சீருடைகள் தயாரிக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து, முதல்வர் தலைமையிலான உயர்மட்டக் குழு முடிவு செய்து அறிவிக்கும்.தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தில், 25 சதவீத மாணவர்களை…

Read More