சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் Mother’s Day 2020
அம்மா…
என்னை கருவில்
சுமந்த நீ
கருவறை காணாத
தெய்வம்…
என்னை கண்ணென
காக்கும் நீ
கடவுளுக்கும் முந்தையவள்….
இன்று மட்டுமல்ல
எனக்கு என்றென்றும்
அன்னையர் தினமே!
வையகத்தின் அன்னையருக்கு
அன்னையர் தின வாழ்த்துகள் !
#VijayaBaskar #MothersDay
