டி20 அணிக்கு அந்த இளம் வீரர் கேப்டன்.. டெஸ்ட்டுக்கு மட்டும் கோலி.. பிசிசிஐ அதிரடி.. கசிந்த தகவல்

மும்பை : பிசிசிஐ இரண்டு இந்திய அணிகளை தயார் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் கிரிக்கெட் போட்டிகள் ஆடத் துவங்கும் போது அதிக போட்டிகளில் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதன் மூலம் வருமானமும் பெருகும். அந்த நிலையை சமாளிக்க பிசிசிஐ ஒரே நேரத்தில் இரு இந்திய அணிகளை போட்டிகளில் ஆட வைக்க திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இளம் வீரர் கேப்டன் அதில் டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாகவும், டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு இளம் வீரர் ஒருவரை கேப்டனாக நியமிக்கவும் திட்டமிட்டு வருவதாக பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது. இன்னும் சில மாதங்களுக்குள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி ஆடத் துவங்கும் எனவும் கூறப்படுகிறது. ஐபிஎல் தடை 2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி…

Read More

பிரம்மாண்ட படத்தை கையில் எடுக்கும் சன் பிக்சர்ஸ் – வெளியான அதிரடி தகவல்!

பிரம்மாண்ட படத்தை கையில் எடுக்கும் சன் பிக்சர்ஸ் – வெளியான அதிரடி தகவல்! பிரம்மாண்ட படமான இந்தியன் 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Sun Pictures Next Project Details : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்2. பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் இப்படத்தை லைகா நிறுவனம் கைவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. சைலன்ட்டான சன் பிக்சர்ஸ், சம்பளத்தை பாதியாக குறைத்த முருகதாஸ் – ரஜினி படத்தால் வந்த சோதனை, தளபதி 65 குறித்து வெளியான பரபரப்பு தகவல் இதனால் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி தயாரிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஒருவேளை இது உறுதியாகி விட்டால் தமிழ் சினிமாவில் அஜித்தை தவிர…

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து சின்னவள்ளிக்குளம் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியதோடு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.#Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

வேண்டாம்.. சென்னைக்கு ரயில், விமான சேவை இப்போதைக்கு வேண்டாம்.. மோடியிடம், எடப்பாடியார் கோரிக்கை

சென்னை: சென்னைக்கு மே 31ம் தேதி வரை ரயில் மற்றும் விமான சேவைகள் வழங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசின் வேண்டுகோள் மற்றும் கருத்துகளை எடுத்து வைத்தார் அவர் கூறுகையில், 0.67 சதவீதம் என்ற அளவுக்குத்தான் தமிழகத்தில், கொரோனா இறப்பு விகிதம் உள்ளது. பல நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியவர் எண்ணிக்கை 27 சதவீதமாக இருக்கிறது. இந்திய அளவில் இது நல்ல விகிதம் ஆகும். அதே நேரம் சென்னையில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மே 31-ஆம் தேதி…

Read More

#Rain#Tamilnadu

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் மழை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Read More

கொரோனா களப்பணியில் தன்னார்வலர்கள்.. ஊக்கம் அளிக்க ஊக்கத் தொகை வழங்கும் தமிழக அரசு

சென்னை : கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சியால் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தனை நாட்களாக வேலையில்லாமல் பணமுமின்றி உணவுக்காக நிறைய பேர் அவதிப்பட்டனர். மாநில அரசும் உதவித்தொகை, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை செய்த போதிலும் அது போதுமானதாக இல்லை. இதனால் உணவில்லாதவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்க சில தன்னார்வலர்கள் முன்வந்தனர். தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து ஏழை, எளிய மக்களை கண்டறிந்து உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் வழங்கி வந்தனர். உதவித்தொகை இந்த நிலையில் கொரோனா பாதிப்பு பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளுடன் தன்னார்வலர்களும் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வலர்களின் சேவையை ஊக்கமளிக்கும் வகையில் அரசு அவர்களுக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளது. ஆலோசனை சென்னை…

Read More

சிறப்பு ரயில்களில் கூடுதல் பயணிகளை அனுமதிக்க முடிவு- 3 ஸ்டேசன்களில் நிற்கும்

டெல்லி: லாக்டவுனால் பிற மாநிலங்களில் தவிக்கும் பயணிகளை அழைத்துச் செல்லும் சிறப்பு ரயில்களில் மேலும் 500 பேர் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் நாட்டின் பல மாநிலங்களில் பிற மாநில தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக சிறப்பு ரயில்கள் மே 1-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 428 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை சுமார் 5 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது இந்த ரயல்களில் 1200 பேர் மட்டுமே பயணிக்க முடியும். உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின் படி கூடுதலாக 500 பயணிகளை அழைத்துச் செல்ல ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

Read More

Pinarayi Vijayan CM

பினராயி_விஜயன் அவர்களே… உண்மையாக நீங்கள் யார்.? மனதை தொட்ட ஓர் பதிவு : “கேரளா முதலமைச்சர் #பினராயி_விஜயன் அவர்களே… உண்மையாக நீங்கள் யார்.? ஒவ்வொரு நாளிலும் பத்திரிகை பேட்டியில் பேசுவது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு நாள் சொன்னீர்கள், கவலை வேண்டாம்.கவனம் போதும் என்று. மறுநாள் சொன்னீர்கள் வீட்டில் ஒதுங்கி இருந்து கொள்ளுங்கள் என்று. அடுத்த நாள் உணவு பொருட்கள் ரேஷன் கடை வழியா இலவசமாக கிடைக்கும் என்று. ரேஷன் அட்டை இல்லாதோர் ஆதார் அட்டை காண்பித்து வாங்கி கொள்ளுங்கள் என்று. அடுத்த நாள் ரூ 1000 ரேசன் கார்டு ஒன்றுக்கு என்று. போதாமல் எல்லா வித உதவி தொகைகளும் வரும் 2 மாத காலத்திற்கு முன்பாக அளிக்கப்படும் என்று. மறுநாளே உதவித் தொகை மக்கள் கைகளில். நிவாரணப் பொருட்களை காவல் துறையினரும், கலெக்டரும், எம்எல்ஏக்களும் சுமந்து சென்று வீடுகளில்…

Read More