பிரம்மாண்ட படத்தை கையில் எடுக்கும் சன் பிக்சர்ஸ் – வெளியான அதிரடி தகவல்!

பிரம்மாண்ட படத்தை கையில் எடுக்கும் சன் பிக்சர்ஸ் – வெளியான அதிரடி தகவல்!

பிரம்மாண்ட படமான இந்தியன் 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sun Pictures Next Project Details : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்2.

பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் இப்படத்தை லைகா நிறுவனம் கைவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

சைலன்ட்டான சன் பிக்சர்ஸ், சம்பளத்தை பாதியாக குறைத்த முருகதாஸ் – ரஜினி படத்தால் வந்த சோதனை, தளபதி 65 குறித்து வெளியான பரபரப்பு தகவல்

இதனால் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி தயாரிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஒருவேளை இது உறுதியாகி விட்டால் தமிழ் சினிமாவில் அஜித்தை தவிர மற்ற அனைத்து நடிகர்களின் படங்களும் சன் பிக்சர்ஸ் கையில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#SunPictures #SunTv #KamalHassan #Indian2 #Shankar #Superstar #Rajinikanth

Related posts

Leave a Comment