Rajapalayam News

இராஜபாளையம் முகநூல் நண்பர்கள் அமைப்பு மூலம் அறிமுகமானதிலிருந்து தொடர்ந்து நமது சேவைச் செயல்பாட்டிற்கு உதவிக்கொண்டுவரும் டாக்டர் Saravanan Vaitheeswaran அவர்கள் நமது பகிர்வு அறக்கட்டளை சார்பில் வறியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வின் இன்றைய 762-வது நாளில் ரூ. 5000/-(ஐந்தாயிரம்) வழங்கியுள்ளார். மிகுந்த நகைச்சுவை உணர்வாளர்,அவருடைய முகநூல் பதிவினை வாசிக்க ஆரம்பித்தால், நீங்கள் சிரிக்காமல் கடந்து செல்லமாட்டீர்கள்.நன்றியோடு பேரன்புடன் வாழ்த்துகிறோம்.

Related posts

Leave a Comment