Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரியார் நகரில் வசித்து வரும் 100 ஏழை எளிய மக்களுக்கு, அருப்புக்கோட்டை டவுண் காவல் துறையினர் மற்றும் அருப்புக்கோட்டை முன்னாள் இராணுவத்தினர் நலச் சங்கம் இணைந்து இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கினர்.
#Virudhunagar#szsocialmedia1
#TNPolice#TruthAloneTriumphs

Related posts

Leave a Comment