விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து சின்னவள்ளிக்குளம் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியதோடு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs
Virudhunagar District Police
