ஜவுளி கடை திறக்க வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை,:அருப்புக்கோட்டையில் 30 க்கு மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டன. அரசு குளீருட்டப்பட்ட நகை , ஜவுளி கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனிடையே ஜவுளி கடைகளை திறக்க அனுமதி கோரி அவசர நிகழ்வு மேலாண்மை அலுவலரிடம் அ.தி.மு.க., நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன், முன்னாள் ஒன்றிய தலைவர் யோக வாசுதேவன், அருப்புக்கோட்டை நகர ஜவுளி, ரெடிமேட் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு அளித்தனர்.

Related posts

Leave a Comment