#மக்கள்_பணியில்_திமுக

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்திய #OndrinaivomVaa திட்டத்தின் கீழ் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA, வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA, திரு.ARR.சீனிவாசன் MLA ஆகியோர் விருதுநகர் அம்மன் கோவில் திடலில் ஆட்டோ ஓட்டுநர்கள் 300நபர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.

Related posts

Leave a Comment