கொரோனா பரிசோதனை

இன்று ஆனையூர் முதல் நிலை ஊராட்சி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் துப்பரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் கொரோனா பரிசோதனை தொடங்கியது.

இதில் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் லயன்’ வீ. கருப்பு ( எ ) லட்சுமி நாராயணன் அவர்கள் கலந்து கொண்டார்

Related posts

Leave a Comment