#CSK #MSDhoni #MitchellSantner

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் நடுவரிடம் வாக்குவாதம் செய்த தோனி, போட்டி முடிந்த பின்னர் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதாக நியூசிலாந்து அணியின் வீரரும் சிஎஸ்கேவின் ஆல்ரவுண்டருமான மிட்செல் சாண்ட்னர் கூறியுள்ளார்.

#CSK #MSDhoni #MitchellSantner

Related posts

Leave a Comment