கபடி மூலம் தமிழக வனத்துறைக்கு(Forest department) தேர்வு

தமிழகத்தில் தற்போது சிறந்த ரைடர்களான இராதாகிருஷ்ணன் ஆணைப்பட்டி,திண்டுக்கல் மாவட்டம்.
#சுப்பிரமணி குஞ்சுவாபுரம்,தூத்துக்குடி மாவட்டம்
இருவரும் கபடி மூலம் தமிழக வனத்துறைக்கு(Forest department) தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்
#நமது கபடி குழு இவர்களை வாழ்த்துகிறது.

Related posts

Leave a Comment