மே-12 #உலகசெவிலியர் தினம்..!!!

மே-12 #உலகசெவிலியர் தினம்..!!!

சுய விருப்பு வெறுப்பின்றி சுக துக்கங்களை மறந்து தங்களின் ஆயிரம் வலிகளை தன்னுள் மறைத்து புன்னகையை மட்டும் முகத்தில் காட்டி கொரோனா என்ற கொடிய நோய் தொற்றின் நெருக்கடி இருள் சூழ்ந்த நேரத்திலும் #இரவு-பகல் ஓய்வின்றி நோயாளிகளிடம் அன்பு காட்டி மருந்திட்டு மருத்துவம் செய்து காக்கும் #கடவுளாய் #அன்னையாய் #நைட்டிங்கேள் #அம்மையாராய் சேவை செய்து கொண்டிருக்கும் செவிலிய சகோதரிகள் அனைவருக்கும் இனிய செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்…!!!

Related posts

Leave a Comment