தமிழ்நாடு காவல்துறையின் குறும்பட போட்டி

தமிழ்நாடு காவல்துறையின் குறும்பட போட்டி

தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் தமிழ்நாடு காவல்துறையின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்படும்.
குறும்படங்கள் வலைஒளி முகவரியுடன் (YouTube Links) தங்களது சுயவிவரங்களும் மே மாதம் 15-ம் தேதிக்குள் tnpcontest@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

பங்கு பெறுபவர்கள் தங்களது பெயர் மற்றும் ஊரினை Comment-ல் குறிப்பிடவும்.

தலைப்பு: சமூக விழிப்புணர்வு
கால அளவு: 2.30 நிமிடங்கள்
அனைத்தும் சுய படைப்புகளாக இருக்க வேண்டும்.

இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.
#Shortfilm #TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment