உதவிக்கு 9176123458 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இருந்து தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பிசெல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவும்பொருட்டு காங்கிரஸ் கட்சியின் மாநில ஹெல்ப்லைன் மையம் சென்னை சத்தியமூர்த்திபவனில் செயல்படும். உதவிக்கு 9176123458 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Helpline number will be functioning from Tamil Nadu Congress Committee head quarters Sathyamurthy Bhavan to help migrant workers the stranded here in Tamil Nadu due to Corona Lockdown, to return to their native. Please contact the helpline number 9176123458.

Widely circulate this number to reach out the needy people.

Related posts

Leave a Comment