#OndrinaivomVaa Rajapalayam News

திமுக தலைவர் அன்பு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (13-05-2020) காலை இராஜபாளையம் தொகுதி சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி, புத்தூர் ஊராட்சியில் தனுஷ் எம்.குமார் MP அவர்களும், நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்களும், இராஜபாளையம் யூனியன் சேர்மன் G.சிங்கராஜ் அவர்களும் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் அவர்கள் மாவட்ட கவுன்சிலர் முத்துசெல்வி, ஒன்றிய துணை செயலாளர் நல்லுசாமி , மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம், சொக்கநாதன்புத்தூர் கிளைச்செயலாளர் சீத்தாராமன் சபரிமலை, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment