முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டம் நிறைவு –

முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டம் நிறைவு – மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர் சந்திப்பு

* ஊரடங்கு 100 சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை

* படிப்படியாகத்தான் குறைக்க வேண்டி உள்ளது, ஊரடங்கு தொடரும் – மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர்

* ஊரடங்கை படிப்படியாக தளர்த்த வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம்

* ஊரடங்கை நீட்டிப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை – மருத்துவ நிபுணர் குழு

* தமிழகத்தில் மருத்துவ பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும் – மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர்

* பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை – பிரதீப் கவுர்

* அதிகமாக பரிசோதனை செய்துள்ளது சாதகமாக அமைந்துள்ளது

* தொற்று ஒருவருக்கு உறுதியானால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்

* கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலை வராது – பிரதீப் கவுர்

* கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்

* தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் – பிரதீப் கவுர்
#TNLockDown | #COVID19

Related posts

Leave a Comment