K. T. Rajenthra Bhalaji minister

தென்னிந்திய திரையுலகின் முடிசூடா மன்னனாக, முதல் சூப்பர்🌟 ஸ்டாராக சாதனைகள் பல படைத்த…
பழம்பெரும் நடிகர் #எம்_கே_டி_தியாகராஜபாகவதர்.. அவர்களின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடுவதை அறிந்து…
#எம்_கே_டி அவர்களின் மருமகள் #கௌசல்யா மற்றும் பேத்தி #பிரமீளா ஆகியோரை…
சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்து…
#1இலட்சம்நிதி வழங்கி அந்த குடும்பத்திற்கு ஆறுதல் அளித்தார்…
விருதுநகர் மாவட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான…
✌️உதவும் கரங்கள்✌️
மாண்புமிகு:::
💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜி… அவர்கள்…

Related posts

Leave a Comment