Kanimozhi Karunanidhi M.P

இன்று சென்னை மேற்கு மாவட்ட திமுக (119 ‘அ’ வட்டம்) சார்பில், மாவட்ட துணைச்செயலாளர் துரை அவர்களின் ஏற்பாட்டில், ராயப்பேட்டையில் உள்ள நல்வாழ்வு திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு 1000 பேருக்கு அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்களும் மற்றும் 15 கழக தோழர்களுக்கு தலா 2000 ரூபாய் நிதி உதவியும் வழங்கினேன் . உடன் மாவட்ட கழக செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ., அவர்கள்.

Related posts

Leave a Comment