Thangam Thennarasu MLA

கழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவியூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட போர்வெல் மற்றும் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.

Read More

Thangam Thennarasu MLA

கழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவியூர் ஊராட்சியில் 200 ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, மற்றும் காய்கறிகள் வழங்கினார்.

Read More

OndrinaivomVaa

இக்கொரோனா பேரிடருக்கு எதிரான போராட்டத்தில், தமிழக மக்களை ஒன்றிணைக்கும் முனைப்போடு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்த “ஒன்றிணைவோம் வா” எனும் முயற்சியை பற்றிய பலதரப்பட்ட செய்திகள். உதவிகள் பெற, அழைக்கவும் 9073090730.#OndrinaivomVaa#மக்களை_கைவிட்ட_அதிமுக

Read More

தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

பத்தாம் வகுப்புத் தேர்வை ஜூன் முதல் வாரத்தில் நடத்த முனைவதையும்; கொரோனா தொற்று இன்னும் கட்டுப்படுத்தப்படாத நிலையில், பள்ளிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை அவசரமாக மேற்கொள்வதனையும் கண்டித்து, கழகத் தலைவர் அவர்கள் அறிவுரைப்படி நான் விடுத்துள்ள அறிக்கை. “நிலைமையின் தீவிரத்தை உணராது பத்தாம் வகுப்புத் தேர்வை ஜுன் மாதம் முதல் வாரத்தில் நடத்த முயல்வதும், பள்ளிகளை அவசர அவசரமாக திறக்க முயற்சிப்பதும் தமிழ்நாட்டு மாணவர்களை ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வழிகளாகும்” என தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இந்தியத் திருநாடு கொரோனா நோய்த் தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் அவலக் குரல் எங்கும் எதிரொலிக்கத் துவங்கி இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் செயலற்ற தன்மையாலும், தவறான முடிவுகளாலும் இந்த நோய்த்தொற்று தமிழகம் முழுவதும் மிக வேகமாகப்…

Read More

என்னோட வாழ்நாள் உள்ளவரைக்கும் நான் ஆர்சிபிக்காக விளையாடணும்… டீ வில்லியர்ஸ் உருக்கம்

பெங்களூரு : ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கடந்த 2011 முதல் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் அந்த அணியில் விராட் கோலிக்கு நிகராக ரசிகர்கள் வட்டத்தை கொண்டுள்ளார். இந்நிலையில், ஆர்சிபி அணிக்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் விளையாட தான் ஆசைப்படுவதாக டீ வில்லியர்ஸ் தற்போது கூறியுள்ளார். ஆர்சிபி அணி, அதன் ரசிகர்கள் மற்றும் அவர்களின் நட்பு ஆகியவை தன்னுடைய மனதிற்கு நெருக்கமானது என்றும் அதைவிட்டு போக மனதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பும் பாதிப்பு விளையாட்டு உலகில் இந்தியாவின் அடையாளமான ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு கொரோனாவால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள், வீரர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமின்றி பிசிசிஐயும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறவில்லை என்றால் 4000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று…

Read More

டாஸ்மாக் திறப்பு: இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.. கொதித்த கமல்ஹாசன்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசுக்கு எதிராக டுவிட்டரில் கமல்ஹாசன் ஆவேசமான கருத்தை வெளியிட்டுள்ளார். சுமார் 41 நாட்களுக்கு பிறகு கடந்த 7ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்ட போது சமூக விலகல் பின்பற்றப்படவில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் உள்பட பலரும் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து 8ம் தேதி மாலை மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடுசெய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது. இதனால் மதுக்கடைகள் நாளை முதல் சிவப்பு மண்டலம் அல்லாத பகுதிகளில் திறக்கப்பட உள்ளது. இதற்கு மக்கள் நீதி…

Read More

#OndrinaivomVaa Rajapalayam News

திமுக தலைவர் அன்பு தளபதியார் அவர்களின் ஆணைப்படி மாவட்ட செயலாளர்கள் KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் தங்கம் தென்னரசு MLA அவர்கள் ஆலோசனையின்படி இராஜபாளையம் தொகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 325 மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு சேத்தூர் மாரியம்மன் கோவில் கலையரங்கத்தில் வைத்து நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் அரிசி தேங்காய் காய்கறிகள் அடங்கிய பைகளை இன்று 15.05.2020 வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள் தலைவர் கலைஞர் அவர்கள் ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார் அதுபோல் திமுக தலைவர் அன்பு தளபதியார் ஸ்டாலின் அவர்கள் முதல்வரானதும் கேரளா மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் உதவித்தொகையாக 3000 ரூபாய் வழங்கப்படுகிறது அதுபோல் தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையாக 4000 வழங்குவார் எனவும் அரசு வேலைவாய்ப்பில் இவர்களுக்கென கூடுதலாக…

Read More

Ondrinaivom vaa

கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.K.K.S.S.R இராமச்சந்திரன் M.L.A அவர்களின் வழிகாட்டுதலின்படி #ஒன்றினைவோம் வா#Ondrinaivom vaa திட்டத்தின் அடிப்படையில் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்களின் உதவியினாலும் இன்று வெம்பக்கோட்டையில் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி பைகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் வெம்பக்கோட்டை கிழக்கு,மேற்கு ஒன்றிய பொருப்பாளர்கள் எம்.கிருஷ்ண குமார் மற்றும் வி.ஜெயபாண்டியன்அவர்கள் இனைந்து அரிசி பைகளை வழங்கினார்கள் . என்றும் மக்கள் பணியில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம்

Read More

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது எப்போது?- அமைச்சர் பதில்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளித்துள்ளார். தமிழகத்தை விட்டு கொரோனா பாதிப்பு நீங்கிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ளவர்கள் முழுமையாக கல்லூரிகளில் இருந்து வெளியேறிய பின்பு தூய்மைப்பணி முடித்த பிறகே வகுப்புகள் தொடங்கும். மாணவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை என்ற நிலை உருவாகிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். கொரோனா தாக்கம் குறைந்த பின்பே செமஸ்டர் தேர்வும், கலந்தாய்வும் நடத்தப்படும். பிஇ கலந்தாய்வுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யவும் அரசு தயாராக உள்ளது.

Read More