இராஜபாளையம்_பகிர்வு_அறக்கட்டளை

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள இராஜபாளையம் ஆவரம்பட்டி சலவைத்தொழிலாளர்களின் 35 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், 1 கிலோ துவரம் பருப்பும் இன்று (15-05-2020) மதியம் 03-00மணியளவில் #இராஜபாளையம்_பகிர்வு_அறக்கட்டளை சார்பில் அறங்காவலர்கள் செல்வக்குமார், சரவணன் மற்றும் நிர்வாகிகள் ஹரிஹரக்குமார், கருப்பட்டி கணேசன், துரைராஜ், ஸ்ரீதர், ரூத்குமார் ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Related posts

Leave a Comment