BREAKING NEWS

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னோடியான நாடாக உள்ளது

🔲கரும்பு உற்பத்தி மற்றும் மீன் பிடித் தொழிலிலும் இந்தியா முன்னணியில் உள்ளது-மத்திய நிதி அமைச்சகம்

🔲இன்று 11 அறிவிப்புகள் வேளாண்மைத்துறை மற்றும் இத்துறை சார்ந்த நிவாரண திட்டங்களுக்கான 11 அறிவிப்புகள் இன்று வெளியிடப்படுகிறது..

🔲இதில் 8 உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக வெளியிடப்படும்

  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related posts

Leave a Comment