Kkssr Ramachandran MLA

கழகத்தலைவா் தளபதியார் வழிகாட்டுதலில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு உணவு அளிக்கும் திட்டத்தில் அருப்புக்கோட்டை – சாத்தூா் – திருவில்லிபுத்தூா் – இராசபாளையம் ஆகிய பகுதிகளில் தினமும் 15000 ஏழைகளுக்கு உணவு அளிக்கப்படுகிறது. இன்று அதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டையில் விநியோகிப்பதற்காக உணவு தயார் செய்யும் இடத்திற்கு சென்று தரம், அளவு ஆகியவற்றை ஆய்வு செய்து விநியோகத்திற்கு அனுப்பி வைத்தேன்.

Related posts

Leave a Comment