AMMK NEWS

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு டிடிவி தினகரன்B.E ,MLA., அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு SVSPமாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் தலைமையில் சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகொல்லப்பட்டி பகுதிகளில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமோதரன் அவர்களின் ஏற்பாட்டில் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பை, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை பெரியகொல்லப்பட்டி ஊராட்சி செயலாளர் சண்முகபாண்டியன் ,பெரியகொல்லப்பட்டி கிளை செயலாளர் கண்ணன் , ஜெயக்குமார், இசக்கிமுத்து, மாரீஸ்வரி, பாலமுருகன், மாரிச்சாமி, துர்காதேவி, பரமேஸ்வரி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் சிவகாசி நகர் கழக செயலாளர் K.பிச்சைக்கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் போஸ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இணைசெயலாளர் ஜெயலட்சுமிகிருஷ்ணசாமி , மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி கவிதா தனசேகரன், சொர்ணயாபாண்டியன், முருகேசன், வைகுண்டமூர்த்தி, து.துர்க்கையாண்டி ,தங்கம், அழகர்ராஜா, தங்கதுரை , படந்தால் மாரிப்பாண்டி , விஜய்போஸ், முத்துமகேஸ்வரன், இதயக்கனி, பாஸ்கரன் , மாரிக்காளைபாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related posts

Leave a Comment