ஆன்லைனில் ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் போன்று போலியான அடையாளத்தை பயன்படுத்தி செகண்ட் ஹேண்ட் கார்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி முன் பணம் செலுத்தச் சொல்லி ஏமாற்றும் நபர்களிடம் முன் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs
Virudhunagar District Police
