‘இ – பாஸ்’ முறையில் திடீர் மாற்றம்: கொரோனா பரவலை தடுக்க அதிரடி!

‘கொரோனா’ பரவலை தடுக்கும் வகையில், ‘இ – பாஸ்’ வழங்கும் அதிகாரம், செல்ல வேண்டிய மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவசிய தேவை நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், மருத்துவ பரிசோதனை, நெருங்கிய உறவினர் திருமணம் மற்றும் இறப்புக்கு செல்ல விரும்புவோர், ‘ஆன்லைன்’ வழியே விண்ணப்பித்தால், அவர்களுக்கு, ‘இ – பாஸ்’ வழங்கப்படுகிறது.ஒரு மாவட்டத்தில் இருந்து அவசிய தேவைக்காக, மற்ற மாவட்டம் செல்ல விரும்புவோருக்கு, அவர் வசிக்கும் மாவட்டத்தின் கலெக்டர், ‘இ – பாஸ்’ வழங்கி வந்தார்.இதனால், மாவட்டத்தில் இருந்து வெளியே செல்லும் நபர்களின் விபரம், அந்த மாவட்ட கலெக்டரிடம் இருந்தது. ஆனால், தங்கள் மாவட்டத்துக்குள் வரும் நபர்கள் குறித்த விபரம், அவர்களுக்கு தெரிவதில்லை. எனவே, மாவட்டத்திற்குள் வந்தவர்களை கண்டறிந்து, கொரோனா பரிசோதனை செய்வது, தனிமைப்படுத்துவது சிரம மானது.இதை தவிர்ப்பதற்காக, ‘இ – பாஸ்’ வழங்கும் நடைமுறையில்,…

Read More

அரசு அலுவலகங்களில் வாரத்தில் 6 நாட்கள் வேலை

சென்னை : ‘தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் மே 18 முதல் வாரத்தில் ஆறு நாட்கள் 50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்’ என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு நாளை நிறைவடைகிறது. மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பதை அரசு அறிவிக்க உள்ளது.இந்நிலையில் நாளை மறுதினம் முதல் அரசு அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும்என தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:* தமிழக அரசு அலுவலகங்கள் மே 3ம் தேதியில் இருந்து 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன. மே 18 முதல் வழக்கம் போல செயல்பட துவங்கும். சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும்* அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுவர்.…

Read More

படிப்படியாக ஊரடங்கு தளர்வு :முதல்வர் இ.பி.எஸ்., உறுதி

சென்னை,: ”பாதுகாப்பு அரணாக இருந்து, தொழில் வளர்ச்சிக்கு, அரசு துணையாக இருக்கும். ஊரடங்கு தளர்வுகளை, அரசு படிப்படியாக அறிவிக்கும்,” என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மையம் அமைப்புகளை சேர்ந்த, தொழில் முனைவோருடன், இணையதளம் வழியாக பேசும் திட்டத்தை, முதல்வர், நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் பேசியதாவது:தமிழகத்தில், கொரோனா நோய், பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நோயை எதிர்த்து போராடுவதற்கான, அனைத்து கட்டமைப்புகளையும், அரசு திறம்பட உருவாக்கி உள்ளது.கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, தமிழகத்தில் தயாரிக்க, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன் காரணமாக, 1,500 நிறுவனங்கள், உற்பத்தியை துவக்கி, இந்தியா முழுவதும் வழங்கி வருகின்றன.ஊரடங்கு கட்டுப்பாடுகளை, அரசு, படிப்படியாக தளர்த்தி வருகிறது. தற்போது, சென்னை தவிர்த்து, தமிழகத்தின்…

Read More

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிநவீன நோய்தடுப்பு கிருமி நாசினி

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நமது மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மக்கள் செல்வர் மக்களை காக்கும் பணியில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பால் உள்ளம் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் #கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிநவீன நோய்தடுப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மேற்பார்வை கொண்டு பணிகளை தூரிதப்படுத்தியும் ஆனையூர் ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள குப்பை சேகரிக்கும #மோட்டார்வாகனங்களை துவக்கி வைத்து சிறப்பு நிகழ்த்தினார் .. ஆனையூர் பஞ்சாயத்தில் துவங்கி வைத்தார் உடன் சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பலராம் அவர்களும் மற்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத்தலைவர் லயன் வீ. கருப்பு (எ )லட்சுமிநாராயணன் அவர்கள் … #கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிநவீன நோய்தடுப்பு கிருமி நாசினி தெளிக்கும்…

Read More

தூய்மைப் பணியாளர்களுக்கு அதிநவீன மோட்டார் வாகனம்

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நமது மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மக்கள் செல்வர் மக்களை காக்கும் பணியில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பால் உள்ளம் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் இன்று தூய்மைப் பணியாளர்களுக்கு அதிநவீன மோட்டார் வாகனம் ஆனையூர் பஞ்சாயத்தில் துவங்கி வைத்தார் உடன் சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர்வி.எஸ்.பலராம் அவர்களும் மற்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத்தலைவர்லயன் வீ. கருப்பு (எ )லட்சுமிநாராயணன் அவர்கள்

Read More

அமீர் பாளையத்தில் இன்று பொதுமக்களுக்கு கோசுகுண்டு சீனிவாசன் அவர்கள் மதிய உணவு வழங்கினார்

திரு தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் எம்எல்ஏ அவர்கள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி திரு கோசுகுண்டு சீனிவாசன் அவர்கள் மற்றும் சாத்தூர் ஒன்றிய சேர்மன் திரு நிர்மலா கடற்கரை ராஜ் அவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அமீர் பாளையத்தில் இன்று பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள் …

Read More