கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிநவீன நோய்தடுப்பு கிருமி நாசினி

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நமது மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மக்கள் செல்வர் மக்களை காக்கும் பணியில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பால் உள்ளம் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் #கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிநவீன நோய்தடுப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மேற்பார்வை கொண்டு பணிகளை தூரிதப்படுத்தியும் ஆனையூர் ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள குப்பை சேகரிக்கும #மோட்டார்வாகனங்களை துவக்கி வைத்து சிறப்பு நிகழ்த்தினார் .. ஆனையூர் பஞ்சாயத்தில் துவங்கி வைத்தார் உடன் சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பலராம் அவர்களும் மற்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத்தலைவர் லயன் வீ. கருப்பு (எ )லட்சுமிநாராயணன் அவர்கள் … #கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிநவீன நோய்தடுப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மேற்பார்வை கொண்டு பணிகளை தூரிதப்படுத்தியும் ஆனையூர் ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள குப்பை சேகரிக்கும #மோட்டார்வாகனங்களை துவக்கி வைத்து சிறப்பு நிகழ்த்தினார் .. விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான… ✌️மண்ணின் மைந்தன்✌️ மாண்புமிகு::; #கே_டி_ராஜேந்திரபாலாஜி அவர்கள்… …


Related posts

Leave a Comment