தூய்மைப் பணியாளர்களுக்கு அதிநவீன மோட்டார் வாகனம்

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நமது மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மக்கள் செல்வர் மக்களை காக்கும் பணியில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பால் உள்ளம் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் இன்று தூய்மைப் பணியாளர்களுக்கு அதிநவீன மோட்டார் வாகனம் ஆனையூர் பஞ்சாயத்தில் துவங்கி வைத்தார் உடன் சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர்
வி.எஸ்.பலராம் அவர்களும் மற்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத்தலைவர்
லயன் வீ. கருப்பு (எ )லட்சுமிநாராயணன் அவர்கள்

Related posts

Leave a Comment