25 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி.. 12 மாவட்டங்களுக்கு புதிதாக எந்த தளர்வும் இல்ல…

தமிழ்நாட்டில் 10,585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பாதிப்பு குறைந்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர். இன்றுடன் மூன்றாம் கட்ட பொதுமுடக்கம் முடிவுக்கு வரும் நிலையில், நான்காம் கட்ட பொதுமுடக்கம், இதுவரை இருந்த மாதிரி அல்லாமல் வித்தியாசமானதாகவும் நிறைய தளர்வுகளுடனும் இருக்கும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அந்தவகையில், தமிழக அரசு மே 31ம் தேதி பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள 25 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும். புதிதாக எந்த தளர்வும் இல்லை. கோவை,…

Read More

ஹேப்பி நியூஸ்… இனி ”இ-பாஸ்” தேவையில்லை… உள் மாவட்ட போக்குவரத்துக்கு மட்டும் தளர்வு

சென்னை: உள் மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு இனி தமிழக அரசின் இ-பாஸ் தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களுக்கு மட்டும் இந்த புதிய நடைமுறை பொருந்தும் எனக் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் முதல் லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது. தற்போது 3-ம் கட்ட லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் அது இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் மே 31-ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதில் சற்று ஆறுதல் படக்கூடிய விவகாரம் என்னவென்றால் திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகளை அவர் அறிவித்திருப்பது தான். அதன் படி இனி…

Read More

தமிழகத்தில் 11000ஐ தாண்டிய பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 500க்கும் குறைவான கேஸ்கள் வந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை மீண்டும் 500ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 480 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 634 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதித்த 11,…

Read More

பச்சை, ஆரஞ்ச், சிவப்பு மண்டல பிரிப்பு.. மாநிலங்களே இனி முடிவெடுக்கலாம்.. மத்திய அரசு அதிரடி அனுமதி!

சென்னை: தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 500க்கும் குறைவான கேஸ்கள் வந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை மீண்டும் 500ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. லாக்டவுன் பிளான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மத்திய அரசிடம் மாநில அரசுகள் லாக்டவுன் குறித்த எக்சிட் பிளானை அளித்தது. தங்கள் மாநிலங்களில் எப்படி லாக்டவுனை தளர்த்தலாம், தடைகளை எதற்கெல்லாம் நீட்டிக்கலாம் என்று திட்டம் வகுத்து மத்திய அரசிடம் அளித்தது. அதில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை மண்டலங்களாக பிரிக்கும் அதிகாரத்தை சில முதல்வர்கள் கோரிக்கையாக வைத்து இருந்தனர். மண்டலம் பிரிப்பு…

Read More

K. T. Rajenthra Bhalaji Minister

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நமது மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மக்கள் செல்வர் மக்களை காக்கும் பணியில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பால் உள்ளம் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் இன்று தூய்மைப் பணியாளர்களுக்கு அதிநவீன மோட்டார் வாகனம் ஆனையூர் பஞ்சாயத்தில் துவங்கி வைத்தார் உடன் சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பலராம் அவர்களும் மற்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத்தலைவர் லயன் வீ. கருப்பு (எ )லட்சுமிநாராயணன் அவர்கள் …

Read More

நான் எனது பேட்டை உங்களுக்கு தருகிறேன். ஆனால் இந்தியாவிற்கு எதிராக மட்டும் ஆடக்கூடாது. வங்கதேச வீரருக்கு தோனி போட்ட கட்டளை

சமூக வலைதளங்களில் சமீபகாலமாகவே தோனி குறித்த செய்திகள் நிறைய வலம் வருகின்றன. அதிலும் குறிப்பாக தோனியுடன் நடந்த அனுபவங்கள் குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் கிரிக்கெட் குறித்து எந்த செய்தி வெளியானாலும் அதில் தோனி குறித்த ஒரு கேள்வியாவது கேட்கப்பட்டுவிடுகிறது. செய்தியாளர்கள் மட்டுமின்றி கேள்வியை தொகுப்பவர்கள் மற்றும் சமூக வலைதளம் என அனைத்திலும் பேட்டி எடுப்பவர் தோனி குறித்த ஒரு கேள்வியினை கேட்டு விடுகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனியை அனைவரும் கேப்டன் கூல் என்று அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் நெருக்கடியான நேரத்தில் தனது பொறுமையை இழக்காமல் சிறப்பாக கையாள்வதால் அவருக்கு அந்த பெயரை ரசிகர்கள் சூட்டியுள்ளனர். தோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் கிட்டத்தட்ட 10 மாதங்களாக விளையாடாமல்…

Read More

#OndrinaivomVaa

கழக தலைவர் ஆணைங்கினக்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSR இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின் சாத்தூர் தொகுதி கோசு குண்டு திரு S V சீனிவாசன் அவர்கள் தலைமையில் #ஒன்றினைவோம்வா# திட்டத்தின் கீழ் தாயில்பட்டியில் பயனாளிகளுக்கு 17-05-2020 இன்று அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

Read More