ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் கன்னார்பட்டி , குப்பாள்மடத்தில் குடியிருப்பு பகுதியில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் பொன்னுச்சாமி தலைமை வகித்தனர். நகர செயலர் மணிகண்டன், இளைஞரணி செயலர் செந்தில்குமார் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment