இல்லாதோருக்கு நிவாரணம் தாராளம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் தி.மு.க., சார்பில் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆதரவற்றவர்களுக்கு வழங்கபட்டது.

தென்காசி எம்.பி.,தனுஷ்குமார், ஒன்றிய தலைவர் மல்லி ஆறுமுகம், அவை தலைவர் செல்வமணி,நகர செயலர் அய்யாவுபாண்டியன், முத்துராமலிங்ககுமார் பங்கேற்றனர். விருதுநகர் சிவகாசி ஜீவக்கல் ஆதரவற்றோர் ஆசிரமம், சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, விருதுநகர் கருப்பசாமி நகர் விருட்சம் ஆதரவற்ற முதியோர், பெண்கள், குழந்தைகளுக்கான ஆசிரமத்தில் 150 நபர்களுக்கு தலா 2 செட் புதிய ஆடைகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

Related posts

Leave a Comment