சோலார் மின்வேலி அமைக்க அழைப்பு

விருதுநகர் : விருதுநகரில் சோலார் மின்வேலி அமைக்க கலெக்டர் கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சோலார் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 5 ஏக்கர் இருக்க வேண்டும் . விருப்பமுள்ள விருதுநகர் பகுதி விவசாயிகள் வேளாண் உதவி செயற்பொறியாளர் அலுவலக எண் 94865 20968, சாத்துார், சிவகாசி வெம்பக்கோட்டை, ஸ்ரீவி., ராஜபாளையம், வத்திராயிருப்பு விவசாயிகள் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை எதிரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலக எண் 94980 24227ல் தொடர்பு கொண்டு விண்ணப்பக்கலாம்,என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment