தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு

🔲தமிழ்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரிப்பு சென்னையில் மட்டும் ஒரே நாளில் 364 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

🔲சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது இன்று மட்டும் 234 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர்

🔲இதுவரை 4,406 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர் கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் மேலும் 3 பேர் உயிரிழப்பு – இதுவரை 81 பேர் பலி

🔲மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த மேலும் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவது குறைக்கப்படவில்லை

🔲செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கும், திருவள்ளூரில் 19 பேருக்கும் கொரோனா உறுதி

சென்னையில் மட்டும் 364 பேருக்கு பாதிப்பு என தகவல்

🔲தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 536 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

🔲 536 பேரில், சென்னையில் 364 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

🔲தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 4406-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் – மாநில மக்கள் நல்வாழ்வு

🔲தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது – மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை

🔲தமிழகத்தில் இன்று 3 பேர் உயிரிழப்பு – மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை

🔲தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81-ஆக அதிகரித்துள்ளது – மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை

🔲இதுவரை மொத்தம் கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் 37.46% குணமடைந்துள்ளனர்

🔲தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 234-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் – மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை

🔲இந்தியாவிலேயே கொரோனாவால் பாதித்தவர்களின் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளதாக மத்திய குழு பாராட்டு

  • மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர்

Related posts

Leave a Comment