மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு கொரோனா – மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்

தமிழகத்தில் இன்று புதிதாக 536 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 46 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் ஆகும்.

சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 536 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 490 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் (விமான நிலைய தனிமைப்படுத்தல் உள்பட). எஞ்சிய 46 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் ஆகும். 
இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

Leave a Comment