Ammk News Sivakasi

மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.
உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்
திரு.*G சாமிக்காளை* BA அவர்கள்.
தலைமையில்
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
செங்கமலநாச்சியாபுரம் பகுதியில் செங்கமலநாச்சியாபுரம் ஊராட்சி மன்ற செயலாளர் A.கிருஷ்ணசாமி அவர்களின் ஏற்பாட்டில் செங்கமலநாச்சியாபுரத்தில் உள்ள
1.அருந்ததியர் காலனி,
2. இந்திரா நகர் குடியிருப்பு
3. விவேகானந்தர் காலனி
பகுதியில் வருமையால் வாடும் சுமார் ஐந்தாயிரம் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்
G.பழனிசெல்வம் ,V.வெள்ளைபாண்டி, M.சீனிவாசன் ,தங்கம், P.G.அழகுராஜா, தங்கதுரை ,
அருந்ததியர் காலனி கிளை செயலாளர் காளியப்பன்,
இந்திரா நகர் குடியிருப்பு கிளை செயலாளர் M.குமார் ,
விவேகானந்தர் காலனி கிளை செயலாளர் L.வெள்ளத்துரை,
திருப்பதி நகர் கிளை செயலாளர் அருணாசலம், கிழக்கு தெரு கிளை செயலாளர் K.ஜனகர்,
வடக்குத் தெரு கிளை செயலாளர் M.சிங்கராஜ், பிள்ளையார் கோவில் காம்பவுண்ட் கிளை செயலாளர் S.முனியாண்டி ,V.முத்துப்பாண்டி, P.ராஜசிங்கம், M.தங்கம், G.ராம்குமார், K.சதீஸ்குமார், தேசிகன் ,ராஜா, செல்வம், மலர்மன்னன், சின்னமாரிசாமி, P.மாரியப்பன், வீரபாண்டி, பெருமாள், சீனிவாசன், ஆட்டோ கோடீஸ்வரன், மீனாட்சி சுந்தரம், ராமசாமி, சின்னதங்கபாண்டி, கார்த்தி, G.காசிபாண்டியன், M.செல்வராஜ், A.ரத்தினசாமி, G.கனகராஜ், பாஸ்கரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிவகாசி மாவட்ட, ஒன்றிய,நகர கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment