Lockdown 4.0: தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட லாக்டவுன்.. முதல்வரின் அறிக்கை.. முழுவிவரம் இதோ

சென்னை: தமிழகத்தில் 4ஆவது லாக்டவுன் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரங்களையும் காண்போம்.

Lockdown 4.0 : யாருக்கு என்ன தளர்வு… முழு தகவல் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைப் பற்றி அறிந்தவுடன், தமிழக அரசு ஜனவரி முதல் மார்ச் 2020-க்குள் 146 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியமான மருந்துகளும், 21 லட்சம் பாதுகாப்பு கவச உடைகளும், 1.45 கோடி முகக் கவசங்களும் மற்றும் 24 லட்சம் என் 95 முகக் கவசங்களும் மற்றும் 24 லட்சம் என் 95 முகக் கவசங்களும் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், இதனை உலகளாவிய நோய் தொற்றாக அறிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த நோயை பரவாமல் தடுக்க தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939, தொற்று நோய் சட்டம் 1897-இன் கீழ் அறிவிக்கை வெளியிட்டது.

Related posts

Leave a Comment