Manicka Tagore Member of parliament

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளியூர் கிராமத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப. மாணிக்கம் தாகூர் அவர்கள்ஆய்வு செய்தார்.
அங்கு வேலை பார்க்கும் பெண்களிடம் பல்வேறு குறைகளை கேட்டறிந்தார் அந்த ஊராட்சியில் 800 பேருக்கு அட்டைதாரர்கள் பதிந்துள்ளார்கள்.ஆனால் 70 நபர்கள் தான் வேலை தான் வழங்கியுள்ளனர்.
மேலும் அங்குள்ள பெண்களிடம் 100 நாட்களும் முழுமையாக வேலை செய்து உள்ளீர்களா? வேலை முழுமையாக வழங்கி உள்ளார்களா? என்று பல்வேறு குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
எனவே இந்த விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை தற்போது உள்ள விதிகளை மாற்றி 100% இந்த மாவட்டத்தில் வழங்க வேண்டும் அப்போதுதான் ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் ஏழ்மையும் போக்க முடியும்.என்று கூறினார்.

Related posts

Leave a Comment