Kanimozhi Karunanidhi MP

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட
திருநங்கைகள், முடி திருத்துவோர் மற்றும்
பந்தல் தொழிலாளர்கள் 800 பேருக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினேன்.

உடன் மாவட்ட செயலாளர் திருமதி. கீதா ஜீவன் எம்.எல்.ஏ. , பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகரச் செயலாளர் கருணாநிதி மற்றும் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் அவர்கள்.

Related posts

Leave a Comment